கர்நாடகத்தில் நடிகர் தர்ஷன், எம்.பி ஜக்கேஷ் ஆகியோர் வீடுகளில் வனத்துறை அதிகாரிகள் சோதனை Oct 26, 2023 4150 கர்நாடகத்தில் நடிகர் தர்ஷன், எம்.பி ஜக்கேஷ் ஆகியோர் வீடுகளில் வனத்துறை அதிகாரிகள் சோதனை நடத்தினர். புலிநகம் உள்ளிட்ட தடைசெய்யப்பட்ட வனவிலங்கு சார்ந்த பொருட்கள் அவர்களிடம் இருப்பதாக கூறப்பட்டதையடு...